கஜா புயல் காரணமாக 4 விரைவு ரயில்கள் உட்பட 9 ரயில்கள் ரத்து

சென்னை: கஜா புயல் காரணமாக 4 விரைவு ரயில்கள் உட்பட 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காரைக்கால்- சென்னை, மன்னார்குடி-சென்னை , வேளாங்கண்ணி-சென்னை, விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தஞ்சை-சென்னை உழவன் விரைவு ரயில், திருச்சி- தஞ்சை சிறப்பு கட்டண ரயிகள் ரத்து செய்யப்பட்டது. வேளாங்கண்ணி-காரைக்கால் பயணிகள் ரயில், காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரயில், விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கஜா புயல் காரணமாக 7 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: