சென்னையில் பிரபல பாலியல் தொழில் மன்னன் டெய்லர் ரவி கைது

சென்னை : சென்னையில் பிரபல பாலியல் தொழில் மன்னன் டெய்லர் ரவி கைது செய்யப்பட்டார். 50 இடங்களில் மசாஜ் சென்டர், ஸ்பா டெய்லர் ரவி நடத்தி உள்ளார்.டெய்லர் ரவிக்கு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 15 பேர் உதவி செய்து வருகின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவின்  பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணை நடத்தியது. ரவியுடன் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களின் மகன்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: