காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி காஞ்சிபுரம் கார்த்திகேயன் திரையரங்கு முன்பு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.