சர்கார் பட விவகாரம் : நடிகர் ரஜினி கண்டனம்

சென்னை : தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். மேலும் இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: