சாத்தூர் அருகே மூலிகை குடோனில் தீ விபத்து : ரூ.2 கோடி மதிப்புள்ள மூலிகைகள் சேதம்

விருதுநகர்: சாத்தூர் அருகே மூலிகை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு மூலிகைகள் எரிந்து நாசமாகியுள்ளது. மேட்டமலையில் தனியார் மூலிகை குடோன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பு மூலிகை பண்டல்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: