நாமக்கல்: விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் வைக்கப்படாது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என அவர் கூறியுள்ளார்.