ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. விழா நிறைவு பெற்றதை அடுத்து மதுரை பிஓஐ வங்கியில் தேவரின் தங்க கவசத்தை துணை முதல்வர் ஒப்படைத்தார்.