ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டிடிவி தினகரன் தரப்பு திட்டம்

சென்னை: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டிடிவி தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்களின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி சத்தியநாராயணன் அளித்த தீர்ப்பை அடுத்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: