பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்துவருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 57 அடியில் 53 அடியை நீர் மட்டம் எட்டியதை அடுத்து 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: