லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது தவறான புகார்: இயக்குனர் சுசி கணேசன் பேட்டி

சென்னை: லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது தவறான புகார் அளித்துள்ளார் என இயக்குனர் சுசி கணேசன் கூறியுள்ளார். லீனா மணிமேகலை கூறிய புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை, அவர் சொல்வதெல்லாம் இட்டுக்கட்டிய பொய் என்றும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: