ராமேஸ்வரம் - புவனேஸ்வர் விரைவு ரயில் 7மணி நேரம், 20 நிமிடம் தாமதம்

ராமேஸ்வரம்: 18495 ராமேஸ்வரம் - புவனேஸ்வர்  விரைவு ரயில், இன்று(அக் 14) காலை 8:40க்கு பதிலாக மாலை 4 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும். இது 7மணி நேரம், 20நிமிடங்கள் தாமதமாக புறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: