சென்னை: நாளை மாலை குடும்பத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி செல்கிறார். திருப்பதி செல்லும் முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் அதிகாலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.