சேலம்: சேலம் மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.