×

விராட் கோலியின் சவாலை ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் சவாலை ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தனது உடற்தகுதி குறித்த ஃபிட்னஸ் வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என்று மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஃபிட்னஸை நிரூபிக்க மனைவி அனுஷ்கா சர்மா, மகேந்திர சிங் தோனிக்கும் அழைப்பு விடுத்திருந்தார் கோலி.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான...