சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமைகளில் காவல் ஆணையர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. புதன்கிழமை காலை 10 மணி – மதியம் 3 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனு பெற வேண்டும் என டிஜிபி தெரிவித்துள்ளார்….
The post தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு appeared first on Dinakaran.