ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்.-க்கு கூடுதல் பொறுப்பு

சென்னை: இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலர் இளம்பகவத்துக்கு தமிழக அரசு கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் பதவியில் இருந்து இரா.சுதன் ஐ.ஏ.எஸ் விடுவிக்கப்பட்டார். …

The post ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்.-க்கு கூடுதல் பொறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: