சென்னை: திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டை பெற்ற படம் கீனோ. வித்தியாசமான திரில்லான சினிமா அனுபவம், என்று ரசிகர்களாலும் விமர்சிக்கப்பட்டது. இந்தப்படம் இப்போது அமேசான் பேவிலும், ஓ.டி.டி.பிளஸ், பெஸ்ட் கேஸ்ட் தளங்களிலும் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை எழுதி, இசையமைத்து. இயக்கியிருப்பவர் ஆர்.கே.திவாகர். தயாரிப்பு: கிருத்திகா காந்தி. இதில் மஹாதாரா பகவத், கந்தர்வா, ரேணுகா ராஜேஷ் சிவ சுகந்த், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அமேசானில் வெளியானது கீனோ
- அமேசான்
- கீனோ
- அமேசான் பே
- ஓ.
- பிளஸ்'
- ஆர். கே. திவாகர்
- கிருதிகா காந்தி
- மகாதர பகவத்
- கந்தர்வா
- ரேணுகா ராஜேஷ் சிவ சுகந்த்
