×

எஸ்கேஎஸ் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

 

சென்னை: அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘எஸ் கே எஸ்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை லதா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் லெஜன்ட் சரவணன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். டாக்டர் சாய் பிரபா மீனா முக்கிய வேடத்தில் நடித்து இயக்கியுள்ளார். எம்.சி.பால்பாண்டி – ஜூஜூ மற்றும் முத்து ஒளிப்பதிவு. அனீஷ் – அலெக்ஸ் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். சாய் ராம் ஏவி.ஆர் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் பி எம் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் அண்ணா ஆஷா, சாய் ஷரண் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Tags : SKS ,Chennai ,Latha Rajinikanth ,Legend Saravanan ,Devalla Kavita ,Anna Asha ,Keerthi ,Sangeetha ,Dr. ,Sai Prabha Meena ,MC Palpandi – ,Juju ,Muthu ,Anish ,Alex ,Sai Ram AVR Films Productions ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு தமன்னா கொடுத்த டிப்ஸ்