சென்னை குன்றத்தூரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை குன்றத்தூரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ குட்கா பொருட்களை போலீஸ் பறிமுதல் செய்தனர். கடைகளுக்கு குட்கா விற்பனை செய்ய வந்த சரீப் பாஷா, பதுக்கி வைத்திருந்த முகமது ஹனிபா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

The post சென்னை குன்றத்தூரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: