×

பிரபு தேவா, வடிவேலு இணையும் பேங் பேங்

சென்னை: கேஆர் குரூப் சார்பில் கே.ஆர்.ஜி. கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான பிரபுதேவா, வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் படம் ‘பேங் பேங்’. இப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகியுள்ளது. இப்படத்தினை புதியவர் சாம் ரோட்ரிகஸ் எழுதி, இயக்குகிறார். ஹெச்.சி. வேணு ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை கையாளுகிறார்.

Tags : Prabhu Deva ,Vadivelu ,Bang ,Chennai ,K.R.G. Kannan Ravi ,KR Group ,Deepak Ravi ,Yuvan Shankar Raja ,Sam Rodrigues ,H.C. Venu ,Suresh ,Antony ,
× RELATED 2027 ஏப்ரல் 7ல் ரிலீசாகும் ‘வாரணாசி’