காவாசாக்கி மோட்டார்ஸ், கேஎக்ஸ் 250 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.7.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லைம் கிரீன் வண்ணத்தில் மட்டுமே இது கிடைக்கும். இதில் 249 சிசி, லிக்விட் கூல்டு 4 ஸ்டிரோக் இன்ஜின் உள்ளது. இந்த பைக்கில் பல தொழில்நுட்ப மாற்றங்களை காவாசாக்கி மேற்கொண்டுள்ளது. அலுமினியம் பெரிமீட்டர் பிரேம், பெடல் டிஸ்க் பிரேக், ஹைட்ராலிக் கிளட்ச் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் டெலிவரி செய்யப்படும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது….
The post காவாசாக்கி கேஎக்ஸ் 250 appeared first on Dinakaran.