செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு: வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கட்டாயம் கிடைக்கும்..!!

சாதாரண தினங்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதை விட அவருக்கு உரிய சிறப்பான நாட்களில் நம்ம வழிபாடு செய்யும்போது அதற்கு உண்டான பலன்களை அதிகளவில் பெறலாம். செவ்வாய் கிழமையில் விரதம் இருப்பதன் மூலமாக திருமண தோஷம் உள்ளவர்களுக்கு திருமண தோஷம் அனைத்தும் நீங்கிவிடும்.

மேலும் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கட்டாயமாக கிடைக்கும். செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு மேலும் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாத அவர்களுக்கு இன்றைய தினத்தில் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலமாக அவர்களுடைய உடல் நிலையானது ரொம்பவே சிறப்பான முறையில் தான் இருக்கும்.

இன்றைய தினத்தில் உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் உடைய கோவில்களுக்கு சென்று பொருள்களை வாங்கிக் கொடுத்தால். ஏழு பிறவிகளுக்கும் செய்த பாவங்கள் நீங்கி உங்களுக்கு அடுத்த பிறவியிலும் அந்த புண்ணியமானது தொடரும். மேலும் ஒரு விபத்தாக முருகப்பெருமானுடைய சன்னதி ஏற்றி வர வேண்டும்.

நம்மளுடைய பொருளாதாரரீதியாக ரொம்பவே வறுமையான நிலையில் இருந்தால் முருகப் பெருமானை மனதார நீங்கள் பிரார்த்தனை செய்வதன் மூலமாக அந்த நிலைகள் அனைத்துமே மாறிவிடும். பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றத்தை நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எளிதாக பெறலாம். பல புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

Related Stories: