×

தென்மாவட்ட கொலை சம்பவங்கள் கதையில் அப்புக்குட்டி

சென்னை: ராமலட்சுமி புரொடக்‌ஷன் மற்றும் அனுசுயா பிலிம் புரொடக்‌ஷன் கம்பெனி இணைந்து தயாரிக்கும் ‘கலன்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முக்கியமான கதாபாத்திரங்களில் தீபா, அப்புக்குட்டி, சம்பத் ராம், சேரன் ராஜ், குருமூர்த்தி, மணிமாறன், ராஜேஷ், யாசர், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா நடித்துள்ளனர். வீரமுருகன் இயக்கியுள்ளார். ஜெர்சன் இசை அமைத்துள்ளார்.

விக்னேஷ் வர்ணம், விநாயகம் எடிட்டிங் செய்கின்றனர். ஜெயக்குமார், ஜேகே ஒளிப்பதிவு செய்கின்றனர். குருமூர்த்தி, குமரி விஜயன் பாடல்கள் எழுதியுள்ளனர். திலகராஜன், அம்பேத் அரங்குகள் அமைத்துள்ளனர். தென்மாவட்டங்களில் நடந்த கொலைச் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது.

 

The post தென்மாவட்ட கொலை சம்பவங்கள் கதையில் அப்புக்குட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Appukkutty ,South district ,Chennai ,Ramalakshmi Productions ,Anusuya Film Production Company ,Deepa ,Appukutty ,Sampath Ram ,Cheran Raj ,Gurumurthy ,Manimaran ,Rajesh ,Yasser ,Peter Saravanan ,Southern ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்....