- சென்னை
- சிவகார்த்திகேயன்
- சாய் பல்லவி
- ராஜ்குமார் பெரியசாமி
- கமல்ஹாசன்
- ஜி.வி. பிரகாஷ் குமார்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: கமல்ஹாசன் பிரமாண்டமாகத் தயாரிக்க, ‘ரங்கூன்’ ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம், ‘அமரன்’. ராணுவ மேஜரின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகைையயொட்டி ரிலீஸ் ஆகிறது என்று, நேற்று படக்குழுவினர் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.
The post தீபாவளிக்கு அமரன் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.