பலன் தரும் ஸ்லோகம்(செவ்வாய் தோஷம் விலக...)

1. ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி

தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
Advertising
Advertising

2. ஓம் கார்திகேயாய வித்மஹே வள்ளீநாதாய தீமஹி

தன்னோ ஸ்க்ந்த ப்ரசோதயாத்

3. ஓம் மஹாசேனாய வித்மஹே ஷடானனாய தீமஹி

தன்னோ ஸ்கந்தஹ் ப்ரசோதயாத்

4. ஓம் தத்புருஷாய வித்மஹே சிகித்வஜாய தீமஹி

தன்னோ ஸ்க்ந்த ப்ரசோதயாத்

5. ஓம் ஷடானனாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி

தன்னோ ஸ்க்ந்த ப்ரசோதயாத்

6. ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி

தன்னோ ஸ்க்ந்த ப்ரசோதயாத்

சுப்ரமண்ய காயத்ரி மந்திரங்கள்.

பொதுப்பொருள்: மிகவும் சக்தி வாய்ந்த இந்த சுப்ரமண்ய காயத்ரி மந்திரங்களை செவ்வாய்க்கிழமைகளில் படித்து வர குஜதோஷம்  எனும் செவ்வாய் தோஷம் விலகும்.

Related Stories: