சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு: சவரன் ரூ.40,400-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.40,400-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 36 உயர்ந்து ரூ.5,050-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. …

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு: சவரன் ரூ.40,400-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: