பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை

சண்டிகர்: 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி – 82, காங்கிரஸ் – 15, பாஜக கூட்டணி – 5, சிரோமணி கூட்டணி – 11, மற்றவை ஒரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. …

The post பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை appeared first on Dinakaran.

Related Stories: