விஜய் சேதுபதியுடன் நடித்த ஸ்ரீசாந்த்

சென்னை: நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத், விக்னேஷ் சிவன் கூட்டணியில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகியிருக்கிறது. இதில் சமந்தாவும் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் கிரிக்கெட் பிரபலம் ஸ்ரீசாந்தும் இணைந்து நடித்துள்ளார் எனும் தகவல் வெளியாகி இருக்கிறது. கேரளாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஐபிஎல் போட்டிகளில் முன்னணி வீரராக விளையாடி வந்தார். இவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் பிசிசிஐ இவருக்கு தடை விதித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தோடு இந்த தடை நீங்கிய நிலையில் வழக்கு தொடுத்து அதிலிருந்து மீண்டு வந்தார்.தற்போது மீண்டும் ஐபிஎல்லில் இடம்பெற அவர் முயற்சித்து வருகிறார்….

The post விஜய் சேதுபதியுடன் நடித்த ஸ்ரீசாந்த் appeared first on Dinakaran.

Related Stories: