இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைதளபதிவில், இந்தியா மீதான அமெரிக்காவின் 25% வரி விதிப்பு இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார். ட்ரம்ப் – மோடியின் நட்புறவில் ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைளுக்கு இடமில்லையா? என்று விமர்சித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக கூட்டணி தொடர்பான பிரதமர் மோடியின் லட்சியம் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், நாட்டின் வர்த்தக நலன்களை பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
The post அமெரிக்காவின் வரி விதிப்பு இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு : முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து appeared first on Dinakaran.
