×

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் பிரதமர் மோடி..!!

டெல்லி: ஜூலை 23 முதல் 25ம் தேதி வரை பிரிட்டன், மாலத்தீவு நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செல்ல உள்ளார். பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி, முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலத்தீவில் 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

 

The post ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Britain ,Delhi ,Modi ,Maldives ,60th National Day ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்