×

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், நாளை அதிகாலை முதல் வழிபாடு நடக்கும். ஜூலை 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும்.

The post சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimalai Ayyappan Temple Walk ,Thiruvananthapuram ,Sabarimalai Ayyappan ,Temple ,Sabarimalai Temple ,Sabarimalai Ayyappan Temple Walk Opening Tonight ,Monthly Pooja ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்