- சரக்கு ரயில் வெடிப்பு
- திருப்பதியில்
- சென்னை, மும்பை
- சென்னை
- மத்திய
- லோகமான்ய திலகர்
- காரைக்கால்
- அகமதாபாத்
- ரயில்
- வெடித்தபோது
சரக்கு ரயில் தீவிபத்தைத் தொடர்ந்து மேலும் 5 விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. திருப்பதி – சென்னை, மும்பை- சென்னை சென்ட்ரல், லோக்மான்ய திலக்-காரைக்கால் ரயில்கள் கூடூர் வழியாக இயக்கம். அகமதாபாத் – சென்ட்ரல், லோக்மான்ய திலக் -சென்ட்ரல் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
The post சரக்கு ரயில் தீவிபத்தைத் தொடர்ந்து மேலும் 5 விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்! appeared first on Dinakaran.
