×

சுபான்ஷு சுக்லா ஜூலை 14ல் பூமி திரும்புகிறார்!!

டெல்லி : சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வீரர் சுபான்சுக்லா ஜூலை 14-ல் பூமி திரும்புகிறார். ஜூன் 25ல் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர். விண்வெளி நிலையத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்புகிறார்.

The post சுபான்ஷு சுக்லா ஜூலை 14ல் பூமி திரும்புகிறார்!! appeared first on Dinakaran.

Tags : Subanshu Sukla ,Earth ,Delhi ,Subansukla ,International Space Station ,Subanshu Shukla ,Subanshu ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்