×

கலைஞர் கோட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர்: கலைஞர் கோட்டத்தில் உள்ள நூலகம் அருங்காட்சியகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திலும் முதல்வர் மரியாதை செலுத்த உள்ளார்

The post கலைஞர் கோட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Kalaignar Kottam ,Thiruvarur ,Ministers ,KN Nehru ,Anbil Mahesh ,Kalaignar ,Anjugam Ammaiyar ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...