×

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது கனடா அணி

கனடா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கனடா அணி தகுதி பெற்றுள்ளது. இந்தியா, இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியில் 20 அணிகள் பங்கேற்கின்றன. 12 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் 8 அணிகளை தேர்வு செய்ய தகுதிச்சுற்று போட்டி நடக்கிறது.

The post டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது கனடா அணி appeared first on Dinakaran.

Tags : Canada ,T20 World Cup cricket ,India ,Sri Lanka ,T20 World Cup ,D-20 World Cup cricket ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்துடன் 3வது டெஸ்ட் வலுவான...