×

வாக்குச்சாவடி வீடியோ ஆதாரங்களை தேர்தல் ஆணையம் அழித்துள்ளது: ராகுல் காந்தி

டெல்லி: கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக ஆதாரங்களை தேர்தல் ஆணையம் அழித்துள்ளது. மராட்டிய சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி இருந்தார். வாக்குச்சாவடி வீடியோ பதிவு 45 நாட்களுக்கு பின் அழிக்கப்பட்டு விடும் என கூறியதற்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post வாக்குச்சாவடி வீடியோ ஆதாரங்களை தேர்தல் ஆணையம் அழித்துள்ளது: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Rahul Gandhi ,Delhi ,Marathia ,Rahul ,
× RELATED 5 மாநிலங்களில் காலியாகும் 75 மாநிலங்களவை இடங்கள்