×

சோனியா காந்தி வீடு திரும்பினார்

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்

The post சோனியா காந்தி வீடு திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Delhi ,Congress ,Ganga Ram Hospital ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்