×

கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு இட மாற்றம்

சென்னை: கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய தொல்லியல் மற்றும் நினைவு சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்தவர் இடமாற்றம் செய்யப்பட்டார். டெல்லியிலிருந்து நொய்டாவுக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது சர்ச்சையானது.

The post கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு இட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Amarnath Ramakrishna Noida ,Chennai ,National Archaeological and Commemorative Symbols Organization ,Amarnath Ramakrishna ,Delhi ,Noida ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை