×

14 ஆண்டுகளில் போயிங் ட்ரீம் லைனரின் முதல் விபத்து

புதுடெல்லி: போயிங் ட்ரீம்லைனர் விமானமானது கடந்த 14 ஆண்டுகளில் முதல் முறையாக விபத்தில் சிக்கியுள்ளது. போயிங் ட்ரீம்லைனர் விமானம் கடந்த 2009ம் ஆண்டு முதல் சேவையில் ஈடுபட்டுள்ளது. ஆனால் விபத்தில் சிக்கியுள்ளது இது தான் முதல் முறையாகும். உலகளவில் மொத்தம் 1148 போயிங் 787 வகை விமானங்கள் சேவையில் இருக்கின்றன.

The post 14 ஆண்டுகளில் போயிங் ட்ரீம் லைனரின் முதல் விபத்து appeared first on Dinakaran.

Tags : Boeing ,New Delhi ,Boeing Dreamliner ,Dinakaran ,
× RELATED விண்வெளி நிலையத்தில் இருந்து...