×

இஸ்ரேல் மீது 100 டிரோன்களை ஏவி ஈரான் பதிலடி தாக்குதல்

ஈரான்: இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. தங்கள் நாட்டின் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் மீது 100 டிரோன்களை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ஏவிய 100 ட்ரோன்களை இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி | நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி தாக்குதல் நடத்தியது

The post இஸ்ரேல் மீது 100 டிரோன்களை ஏவி ஈரான் பதிலடி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Iran ,100 ,Israel ,Air Iran ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் புதிய...