×

பிரதமர் மோடியை ஜோர்டான் அருங்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்ற இளவரசர்..!

அம்மான்: பிரதமர் மோடியை ஜோர்டான் அருங்காட்சியகத்திற்கு பட்டத்து இளவரசர் காரில் அழைத்து சென்றார். ஜோர்டான் தலைநகர், அம்மானில் நடைபெறும் இந்தியா-ஜோர்டான் வணிக மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜோர்டான் மன்னர் பங்கேற்க உள்ளனர். 2 நாள் பயணமாக ஜோர்டான் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.

Tags : Modi ,Jordan Museum ,Amman ,King ,Jordan ,India-Jordan Business Forum ,
× RELATED ‘நேட்டோ’ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி;...