×

2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் பாஜக போட்டியிட வேண்டும்: அண்ணாமலை

சென்னை: 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் பாஜக போட்டியிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக அடிப்படையில் தொகுதி பங்கீடு பெற்றால் கூட்டணி ஆட்சி நிச்சயம். அண்மையில் பாஜக பெற்ற ஓட்டு சதவீத அடிப்படையில் தொகுதி பங்கீடு தேவை என அண்ணாமலை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

The post 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் பாஜக போட்டியிட வேண்டும்: அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : BJP ,2026 elections ,Annamalai ,Chennai ,Tamil Nadu ,Narendra Modi ,Atymuga alliance ,2026 ,
× RELATED திருப்பூரில் நடைபெற்று வரும் திமுக...