- முதல் அமைச்சர்
- திமுகா
- மேற்கு மண்டல பெண்கள்
- மாநாட்டில்
- திருப்பூர்
- கே. ஸ்டாலின்
- ஜனாதிபதி
- திமுகா
- வெற்றி பெற்ற தமிழ்பென்
- திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு
- பல்லடம் பத்தம்பெட்டா
- சப்பாப் டைமுஃபேஸ்
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்று வரும் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டு திடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பல்லடம் காரணம்பேட்டையில் ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெறுகிறது. திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பெண்கள் திரளானோர் பங்கேற்றுள்ளனர்.
