கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 500க்கும் மேற்பட்டோர் இன்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக 615 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு ஆஜராவதால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.