×

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்துக்கு காங்கிரஸ் பாராட்டு

டெல்லி: பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்துக்கு காங்கிரஸ் பாராட்டு தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா உறுதியான கொள்கையை கொண்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகழ்ந்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்தை எண்ணி பெருமைப்படுகிறோம். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு, ராணுவத்துடன் காங்கிரஸ் துணை நிற்கும் என கூறினார்.

The post பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்துக்கு காங்கிரஸ் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Indian Army ,Pakistan ,Delhi ,PRESIDENT ,MALLIKARJUNA KARKE ,INDIA ,FIRM POLICY ,Kashmir ,Dinakaran ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...