தமிழகம் மேட்டுப்பாளையம் அருகே வீசிய சூறாவளி காற்றால் வாழைகள் முறிந்து சேதம் May 02, 2025 மேட்டுப்பாளையம் சிறுமுகாய் லிங்கபுரம் காந்தவயல் ஆலங்கொம்பு கூத்தமண்டி பெத்திகுட்டை தின மலர் மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றால் 50,000 வாழைகள் முறிந்து சேதமடைந்தது. லிங்காபுரம், காந்தவயல், ஆலாங்கொம்பு, கூத்தாமண்டி, பெத்திக்குட்டையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. The post மேட்டுப்பாளையம் அருகே வீசிய சூறாவளி காற்றால் வாழைகள் முறிந்து சேதம் appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கினர்: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது: சுட்டு பார்த்து திரும்பி கொடுத்த திண்டுக்கல் முக்கிய புள்ளியையும் தூக்கியது போலீஸ்