விருதுநகர்: சாத்தூர் அருகே முத்தாண்டியாபுரம் கிராமத்தில் பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. விதிகளை மீறி குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.