- பஹல்கம்
- பாக்கிஸ்தான்
- ஹாஷிம் மூசா
- பஹல்கம் தாக்குதல்
- பாரா கமாண்டோ
- பாகிஸ்தான்
- இந்திய இராணுவம், எஸ்.
- ஜி. ஐ.
- தின மலர்
பாகிஸ்தான் : பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இவர் அந்நாட்டு ராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்.எஸ்.ஜி.-ஐ சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் உறுதியானது.
The post பஹல்காம் தாக்குதலில் அடையாளம் காணப்பட்ட தீவிரவாதி! appeared first on Dinakaran.
