திட்ட மதிப்பீடு தயாராகி வருகிறது உசிலம்பட்டி பகுதியில் விரைவில் புறவழிச்சாலை அமையும் தேனி எம்பி தங்க தமிழ்செல்வன் உறுதி

 

உசிலம்பட்டி, ஏப். 29: உசிலம்பட்டி பகுதியில் விரைவில் புறவழிச்சாலை அமையும் என தேனி எம்பி தங்கதமிழ்செல்வன் உறுதியளித்துள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி கிராமத்திற்கு கல்லூத்து கிராமத்திலிருந்து செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை தேனி எம்பி தங்கதமிழ்ச்செல்வன் முயற்சியில் ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கி, சாலையை அகலப்படுத்தி சீரமைத்து கொடுத்ததற்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

The post திட்ட மதிப்பீடு தயாராகி வருகிறது உசிலம்பட்டி பகுதியில் விரைவில் புறவழிச்சாலை அமையும் தேனி எம்பி தங்க தமிழ்செல்வன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: