×

பஹல்காம் தாக்குதல்.. நடுநிலையான விசாரணைக்கு தயார்: பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!!

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் நடுநிலையான விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

The post பஹல்காம் தாக்குதல்.. நடுநிலையான விசாரணைக்கு தயார்: பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!! appeared first on Dinakaran.

Tags : Pahalkam attack ,Shephas Sheriff ,Islamabad ,Pakistan ,Shephaz Sharif ,Bahalkam attack incident ,Pahalkam ,Dinakaran ,
× RELATED டிரம்ப் தாக்குதல் நடத்தினால்...